கல்யாணத்திற்காக கொண்டு சென்ற பணம்..பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி...






