கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் செயலாளர் தற்கொலை முயற்சி..! காரணம் என்ன..?
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர்...





