கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு..!
புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளார். ...





