கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ள ரஜினியின் ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தி..!
சிறப்பான நேர்மையான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசியல் கட்சியைத் தொடங்க விருப்பதாக ரஜினியின் ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினியின்...





