உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் கடற்படையில் இணைத்தது இந்திய ராணுவம்!
மாகே-கிளாஸ் ரகத்தின் கீழ் உருவாகும் ஆழமற்ற கடற்பகுதிக்கான நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்களின் தொடரின் மூன்றாவது போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் மாங்ரோல்', மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில்...





