உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்..!
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வந்தவர் திருமால். அவருக்கும், அவரது மனைவிக்கும்...






