இ.பி.எஸ்.க்கு எதிராக தென் மாவட்டங்களில் போஸ்டர்கள்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென்மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க. (ADMK) மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், கட்சியை விட்டு...






