இராமநாதபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கடலாடி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சி தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு மக்கள் ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....





