இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைப்பு..!
டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால் இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து...





