இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு ஆட்சி லட்சணம் உள்ளது: உதயநிதி கடும் தாக்கு
உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.அடுத்து பாளையம்கோட்டையா?...





