ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடிய நடிகை வாணி போஜன்..!
நடிகை வாணி போஜன் சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். தனியார் அறக்கட்டளை சார்பில் தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது....





