ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!
புதுச்சேரியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சியில் இளங்கோ நகரை சேர்ந்த பிரசன்னகுமார்...





