திருப்பூர் மேயர் மேயரேயல்ல! பல்லடம் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்.. திமுக ஆட்சியில் மக்களுக்கு மரியாதை இல்லை என காட்டம்
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லை; திருப்பூரின் மேயர் மேயராகவே செயல்பட முடியவில்லை என்று, பாஜக தலைவர் அண்ணாமலை, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசி சூட்டை கிளப்பியுள்ளார். ...






