அறந்தாங்கியை சேர்ந்த இளைஞர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு..!
தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்று அறந்தாங்கியை சேர்ந்த இளைஞர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள செய்யாறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்....





