அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்..!
கடலூரில் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட விசுர் கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது....





