அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் ருசித்த முதல்வர் எடப்பாடி..! எவ்வளவு பேர் வந்தாலும் உணவு கிடைக்கும் என அறிவிப்பு!!
சென்னையில் அம்மா உணவகங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சோதித்த முதல்வர், இட்லி ,பொங்கலை ருசித்து சாப்பிட்டு...





