--- --:--:-- --

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை..!

7

மிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறைகளை தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon