--- --:--:-- --

மதுரையில் காற்றில் சுழன்றடித்த மணல் சூறாவளி..!

7

துரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வானுயர அளவிற்கு சுழன்றடித்த சூறாவளியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

இதனை அந்த பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon