--- --:--:-- --

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி: தமிழ்நாடு அரசு விளக்கம்

6

கூட்டுறவு நிறுவனங்களில் 13.12 லட்சம் பயனாளிகளின் ரூ.6,000 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக TN அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,755 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டதால் 1,17,617 குழுக்கள் பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நகைக்கடன் தள்ளுபடியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon