--- --:--:-- --

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!

7

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிக கன மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட தமிழ்நாடு பகுதியில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon