மறைத்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்மபூஷன் விருது..!
மறைத்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 153 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




