தனது காதலன் மற்றும் முதல் முத்தம் குறித்து பேசிய லாஸ்லியா..!
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன், மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா. இந்நிலையில், நடிகை லாஸ்லியா முதல் முறையாக தனது ரிலேஷன்ஷிப் மற்றும் முதல் முத்தம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.
இதில் முதல் காதல் பள்ளியில் தான் ஏற்பட்டதாகவும் ஒருதலை காதல் தான். அந்த பையனுக்கு இப்போது திருமணம் கூட ஆகிவிட்டது எனக்கூறியுள்ளார். என்னுடைய முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்று தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.





