--- --:--:-- --

வானில் இருந்து நீண்ட குழாய் போல விழும் மர்மப்பொருள்..!

4

மெரிக்கா அலாஸ்கா மலைப்பகுதியில் வானிலிருந்து நீண்ட குழாய் போன்ற மர்ம பொருள் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் நீண்ட குழாய் போன்று மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் மர்ம பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மலைத்தொடரின் மீது விழுவது போல் பதிவாகியுள்ளது. ரஷ்யப் படைகள் சண்டைக்காக செலுத்திய ஏவுகணை சோதனை நடத்தினரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon