--- --:--:-- --

தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா..?

11

தொகுப்பாளினிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப்பில் இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.தனது பனியில் பிஸியாக இருந்த டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

 

அங்கு எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.தொகுப்பாளினி டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வந்ததில்லை.

 

இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், விசாரிக்கையில் அந்த புகைப்படம் சுந்தர்.சி படத்தில் டிடி கர்ப்பமாக இருக்கும் போது நடந்த சீமந்த காட்சி புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

Right Menu Icon