--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறாரா..?

1

பிரதமர் நரேந்திர மோடி வருகிற நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon