--- --:--:-- --

இந்தியாவை விட்டு இந்த நாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகை டாப்ஸி?

11

டிகை டாப்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அவர்.

 

கடந்த ஐந்தாறு வருடங்களாக டாப்ஸி ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தமிழ், தெலுங்கு பக்கம் அவர் வருவதில்லை.

Right Menu Icon