அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடைபெற்று இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் பிரச்சாரத்தின் போது பேட்டியளித்தவர் வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான் மீது குற்றம் சுமத்திய பிரதமர் மோடி தங்களாலும் மாநிலங்களில் இதே போன்று நடந்திருப்பதை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக ஆளும் பிஆர்எஸ் இணைந்து அரசியல் செய்வதாக அசோக் எல்லாருக்கும் விமர்சித்துள்ளார்.






