--- --:--:-- --

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது..!

22

டிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon