--- --:--:-- --

ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

10

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி வரும் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது.

 

இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாயம், மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon