--- --:--:-- --

ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

1

விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக பணிபரிமாற்ற வழக்கில் அமலாகத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு உடன் சோதனை நடைபெற்று வருகிறது.

Right Menu Icon