--- --:--:-- --

அரசு பேருந்தை இயக்கும் போது வாட்ஸ் அப்பில் சேட் செய்த ஓட்டுநர்..!

4

நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் செல்போனை பார்த்தபடியே கவன குறைவாக ஓட்டிச் சென்றார். இதனை பயணி ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

பேருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் சாலையை கவனிக்காமல் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon