--- --:--:-- --

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி..!

5

ந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ எம்.எஸ்.தோனி இன்று தங்களது 43ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவர் ஜார்க்கண்டில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவரது ரசிகர்கள் பேஸ்புக், X, இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon