--- --:--:-- --

மதுரை ஏர்போர்ட்டை முடக்கிய கொரோனா வைரஸ்..!

2

கொரொனா பரவல் எதிரொலியாக பயணிகள் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத் ,பெங்களூரு, திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரொனாவின் மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. விமான சேவைகளில் குறைந்தளவிலான பயணிகள் முன்பதிவு செய்திருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 

மதுரையில் இருந்து இயக்கப்படும் 15 விமான சேவையில் ஐந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon