--- --:--:-- --

சிறை கைதிகள் இடையே நடந்த மோதல்..!

7

க்குவடாரில் சிறை கைதிகளிடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு வழங்கினர். மோதலை தடுத்து நிறுத்தினார்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலைகள் நடந்த வன்முறைகளில் சம்பவங்களை 400 க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon