செங்கல்பட்டு தாம்பரம் சோழிங்கநல்லூர், பல்லாவரம், திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட 5 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது . மதுராந்தகம் , செய்யூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக முன்னிலை . May 4, 2026
சென்னையில் 16 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது . இரண்டு தொகுதிகளில் மட்டுமே திமுக முன்னிலை May 4, 2026
அண்ணாநகர் தவெக முன்னிலை. சேப்பாக்கம் திமுக முன்னிலை , ஆர் கே நகர் தவெக முன்னிலை . எழும்பூர் தவெக முன்னிலை. துறைமுகம் திமுக முன்னிலை. May 4, 2026
தவெக 110 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது . அதிமுக + 75 , திமுக+ 49 இடங்கள் பெற்றுள்ளன. May 4, 2026