--- --:--:-- --

உலக செய்திகள்

கொரொனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பா?

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...

கொரொனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பல்கலை சொஸ்னோ பல்கலைக்கழகம் இந்த...

தந்தையை போலவே மகனையும் முகத்தில் கடித்த பாம்பு..!

பிரபல விலங்கியல் படத்தொகுப்பாளர் ஸ்டீவ் இர்வின் போலவே அவரது மகனையும் பாம்பு முகத்தில் கடித்த வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் விலங்குகளை...

முதல் முறையாக முக கவசம் அணிந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்..!

அமெரிக்காவில் இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த அதிபர் டோனல்டு டிரம்ப் முதல் முறையாக முககவசத்துடன் வெளியே வந்துள்ளார். அமெரிக்காவில் கொரொனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 34...

டிக் டாக் செயலியில் இருந்து ஊழியர்கள் வெளியேற அமேசன் நிறுவனம் உத்தரவு..!

டிக் டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டுமென அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ஊழியர்களுக்கு அந்த...

நடுக்கடலுக்கு சென்ற இளம் பெண்ணை சுற்றிவளைத்த 3 சுறாக்கள்..!

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பெண் ஒருவர் நடுகடலில் பயணம் மேற்கொண்ட போது அவரை 3 சுறாக்கள் சுற்றிவளைத்த வீடியோ வெளியாகியுள்ளது. லின்சன் பால்டுவேல் என்ற பெயர் கொண்ட...

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்… ஆநம் கட்சி அமோக வெற்றி

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் சிங்கப்பூரில் விறுவிறுப்பாகவும், கடும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி அமோக வெற்றி 15-வது முறையாக ஆட்சியை தக்க...

தமிழக முதலமைச்சருக்கு அமெரிக்க ரோட்டரி அமைப்பு வழங்கும் பால் ஹேரிஸ் ஃபெல்லோ..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்க ரோட்டரி அமைப்பு ஒன்று பால் ஹேரிஸ் பெல்லோ என்று அழைத்து கௌரவப்படுத்தியது.   இது குறித்து அமைச்சர்...

பாகிஸ்தான் விமானிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாததால் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறக்கத் தடை..!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லின்ஸ் விமானங்கள் தனது வான்பரப்பில் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லின்ஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர்...

சீனா அனுப்பிய ராக்கெட் பாதி வழியில் வெடித்து சிதறல்..!

மிகுந்த நம்பிக்கையுடன் ஏவப்பட்ட சீனாவின் ராக்கெட் பாதிவழியில் வெடித்து சிதறியதால் அந்த நாடு கவலையில் ஆழ்ந்துள்ளது. குவாய்ஸு -11. சுமார் ஒரு டன் எடையுடன் விண்ணுக்குச் செல்லும்...

வாட்ஸ் ஆப் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி..!

பயனாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அனிமேஷன் ஸ்டிகர்ஸ் மற்றும் க்யூ‌ஆர் குறியீடு ஆகிய புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடலின்போது கிப்ட் மற்றும் ஸ்மைலி பயன்படுத்துவது...

பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டும் சீனா..! கனடா பிரதமர் ஜஸ்டின் ஆத்திரம்..!

பணயக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு வேண்டியதை அடைய நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியை கனடா பிரதமர் ஜஸ்டின் அம்பலப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாக...

தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை தனித்தனியே பிரித்து சாதனை..!

தலை ஒட்டிப் பிறந்த இரண்டு வயது இரட்டையர் சிறுமிகளை இத்தாலி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சாதனை படைத்துள்ளனர். ஆப்பிரிக்கவை சேர்ந்த எர்வினா மற்றும்...

வீடுகளுக்குள் புகுந்த 100 க்கும் மேற்பட்ட குரங்குகள்..!

இந்தோனேசியாவின் ஒரே நேரத்தில் 100 க்கும் அதிகமான குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை நொறுக்கினர். ஜாவா தீவில் உள்ள இடத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு அந்த பகுதி...

நிஜப் பறவையைப் போல் வானில் பறக்கும் ரோபோ பறவை..!

பெஸ்டோ என்ற ஜெர்மன் நிறுவனம் நிஜ பறவையைப் போல வானத்தில் வட்டமிடும் ரோபோவை தயாரித்து உள்ளது. மெல்லிய ரப்பர் இறகுகள் பொருத்தப்பட்டு ஜிபிஎஸ் வசதியுடன் வானில் வலம்...

அமெரிக்காவில் ஒரே நாளில் 61,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

அமெரிக்காவில் தினசரி கொரொனா பாதிப்பை இதுவரை இல்லாத அளவாக 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்...

தென்கொரியாவில் டிரோன்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட வித்தியாசமான விழிப்புணர்வு..!

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் திணற செய்துள்ளது. உலக மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொரொனா பரவல் அதிகமாவதற்கு கொரொனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளதே...

அலட்சியமாக செயல்பட்ட பிரேசில் அதிபர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் இந்த தகவலை முக கவசம் அணிந்தவாறு போல்சனாரோ அறிவித்தார். தன்னுடையது விளையாட்டு வீரனின் உடம்பு...

சர்வதேச சுகாதார நிறுவனத்திலிருந்து விலகிய அமெரிக்கா..!

சர்வதேச சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா முறைப்படி தெரிவித்துள்ளது. கொரொனா விவகாரத்தில் சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக குற்றம்...

கரடி அருகே சென்ற பெண்… தாக்க முயன்ற கரடி..!

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் தன்னை சீண்டிய இளம்பெண்ணை கரடி விரட்டியத்தது .பக்கோ நேர இடத்திலுள்ள வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் பழுப்பு கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது. வாகன...

அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய பேச்சு வார்த்தை..!

அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய...

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் இந்தியாவின் அருணாச்சலிலும் லேசான நில அதிர்வு

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவில் முறையே 6.3 மற்றும் 6.1 ஆக அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு...

இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள எலிமண்ட்ஸ் ஆப்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவிலேயே எலிமென்ட்ஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இந்த...

உலக அளவில் கொரோனா பாதிப்பில் “டாப் 3” இடத்துக்கு முன்னேறியது இந்தியா…!! ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி படு ஸ்பீட்

சர்வதேச அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறையும்...

Right Menu Icon