--- --:--:-- --

சினிமா

காருக்குள் போட்டோஷூட் எடுத்த நடிகை நயன்தாரா..!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கிவிட்டார். பாலிவுட் திரையுலகில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகும் நயன்தாராவிற்கு தற்போது...

நடிகை ஜெயபிரதா கைதாகிறாரா?

இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்த ஒரு நடிகை. தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில்...

விஷாலுக்கு இளம் நடிகையுடன் திருமணம்?

நடிகர் விஷால் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் அவர் காதலில் இருப்பதாக முதலில் கூறப்பட்டது....

விவாகரத்து ஆன மனைவியை தியேட்டரில் சந்தித்தாரா தனுஷ்..!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள்.  ...

செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவிற்கு திடீர் திருமணம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று செல்லம்மா. இதில் நாயகியாக நடிக்கும் அன்ஷிதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.இவரும் இதே தொடரில் நடிக்கும் அர்னவும் காதலிப்பதாக...

ஜெயிலர் காட்சிகள் ரத்து.. ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி..!

ஜெயிலர் படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி இருக்கிறது. முதல் நாளில் உலக அளவில் பெரிய வசூல் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...

ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை..!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மாமியார் ரோலில் நடித்து வருபவர் மீனா வேமுரி.   ஆந்திராவை சேர்ந்த நடிகையான அவர்...

விஜய்யுடன் கூட்டணி வைத்த வெங்கட் பிரபு..!

லியோ படத்தை அடுத்து விஐய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது தளபதி 68 படத்தின்...

ஜிம்மில் காதலனுடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஸ்ருதி ஹாசன்..!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார்...

தெருவில் பூனையுடன் விளையாடிய நடிகை ரைசாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் அடைந்தவர். அவர் அதற்கு முன்பே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில்...

இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.இதை தொடர்ந்து...

இயக்குனர் சித்திக் மரணம்..ரசிகர்கள் இரங்கல்..!

மலையாள இயக்குனர் சித்திக் உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர்...

கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா..!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியா இருவரும் காதலித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதை அவர்களே...

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை..விஜய் பட நடிகை லைவ் வீடியோ..!

ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்...

கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகா..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. விஜய், ரம்பா, குஷ்பு போன்ற பலர் நடித்துள்ள இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக...

சந்திரமுகியாக மாறிய கங்கனா.. வெளிவந்த First லுக் போஸ்டர்..!

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2...

சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசும் டிடிஎப் வாசனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

வேகமாக பைக் ஓட்டி அடிக்கடி போலீசிடம் மாட்டி சர்ச்சைகளில் சிக்குபவர் டிடிஎப் வாசன். யூட்டுயூபரான அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.   மஞ்சள்...

அவசரகதியில் முடிக்கப்பட்ட விஜய் டிவி சீரியல்.. பிக் பாஸ் செல்லும் நடிகை?

ஒருகாலத்தில் விஜய் டிவியின் டாப் சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா. டிஆர்பி-யிலும் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் பாரதி கண்ணம்மா முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசன்...

கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுத்த பிரபல ஹீரோ!

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவை கடந்த ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து 7ம் சீசன் விரைவில் தொடங்க...

தனது கணவர் எப்படி இறந்தார் – வருத்தத்துடன் எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் என சில தொடர்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ருதி ப்ரியா. இவர் கடந்த வருடம்...

பிக் பாஸ் ரச்சிதா மீண்டும் களமிறங்கும் சீரியல்..!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக...

வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது என் கணவர் இதை செய்வார்..!

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி...

சிம்ரன் தங்கை மரணத்திற்கு காரணம் அந்த பிரபல நடிகையா?

பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல் நாவல், 2000 -ம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோவாக...

ஹாலிவுட் கதாபாத்திரமாக மாறிவிட்டாரா காயத்ரி ஷங்கர்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் காயத்ரி ஷங்கர். அவர் அதற்கு பிறகு விஜய் சேதுபதி உடன் ஏராளமான படங்களில்...

Right Menu Icon