--- --:--:-- --

சினிமா

தனுஷுடன் பணியாற்றுவது அப்படி தான் உள்ளது : பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் நிலவுக்கு என்மேல் என்னடி...

இந்த மூஞ்சுக்கு வாய்ப்பு கொடுக்குறதே பெரிய விஷயம்..!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் ஹேமா ராஜ்குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனிலும் அவர் நடித்து வருகிறார்....

என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள்.. பாடகி கல்பனா ஆவேசம்..!

Asianet ஸ்டார் சிங்கர் 5வது சீசனில் பங்குபெற்று வெற்றியாளரானவர் கல்பனா. பிரபல பின்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்திராவின் மகளான இவர் 5 வயதில் இருந்தே இசைத்துறையில் கலக்கிய கல்பனா...

ராஷ்மிகா, ஸ்ரீலீலா மார்க்கெட்டுக்கு ஆபத்தா..?

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா இருவருக்கும் கைவசம் பல திரைப்படங்கள் உள்ளன. கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ளனர்.குறிப்பாக...

கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்..!

பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகிறார்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவரும் இணைந்து குரு, தூம் 1 மற்றும் 2, Kuch...

ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்!

கடந்த 2017 ஆம் ஆண்டு எமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இப்படம் மஞ்சுவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில்...

மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன்..!

2025ம் ஆண்டு துவக்கமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது. மதகஜராஜா, விடாமுயற்சி, குடும்பஸ்தன், டிராகன், வணங்கான் மற்றும் நிலவுக்கு என் மேல்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்..

கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒரு பிரபலம் தான் ஷிஹான் ஹுசைன். புன்னகை மன்னன் படத்தில் ஒரு ரோலில் சிறப்பாக...

தென்னிந்திய சினிமா ஆணாதிக்க சினிமா.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக...

நடிகை ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை.. மகளிர் தினத்தில் அவரே உடைத்த ரகசியம்

தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகைகள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில்...

அந்த வேலை என்றால் கேவலமா.. நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் பேட்டிகளில் எதாவது ஒரு விஷயம் தவறாக பேசிவிட்டால் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும்.   அந்த லிஸ்டில் தற்போது வந்திருப்பது...

பெரிய தொகைக்கு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய VJ மணிமேகலை! ..!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய பிரபலமாக இருந்த மணிமேகலை அந்த ஷோவில் VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த சேனலை...

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்!

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது.  ...

ஹாலிவுட் நடிகை பமீலா தற்கொலை..!

'பே வாட்ச்' நடிகை பமீலா பாச் (62) தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த புதன் அன்று சடலமாகக் கிடந்தார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலை செய்ததாகக்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவிற்கு அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகம் முடிவடைந்து அப்பா-மகன்கள் கதைக்களத்துடன் 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.   இந்த முதல்...

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை – எதிர்நீச்சல் சீரியல் நடிகை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இல்லத்தரசிகளின் பேராதரவை பெற்றுவரும் தொடர் எதிர்நீச்சல் 2. திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் சீரியலுக்கு பின் இயக்கிய இந்த தொடருக்கு மக்களின் ஆதரவு...

GOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி குறித்து பரவிய தகவல்..!

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்....

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா?

ஒரு படம் உருவாகி வெளியாக நடிகர்களை தாண்டி அவர்களுக்கு பின்னால் பணிபுரியும் கலைஞர்கள் பலர் உள்ளார்கள். அப்படி தான் பாடகர்களும், ஒரு பாடல் செம ஹிட்டடிக்க பாடுபவர்களின்...

காதலரை பிரேக்கப் செய்த நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினாக நடிப்பதை விட கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடினால் அது மிகப்பெரிய...

போட்டோ சூட்டில் ரசிகர்களை மகிழ்வித்த தமன்னா..!

போர் அடிச்சா போட்டோ ஷூட்டை போட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் தமன்னா. ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோவ் செய்பவர்களை மகிழ்விக்க...

பிக் பாஸ் முடிந்து ஒன்றரை மாதம் ஆன பின்பும் இப்படியா..!

பிக் பாஸ் 8ம் சீசன் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்த நிலையில் சௌந்தர்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே...

விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகை மஞ்சு லட்சுமி விளக்கம்..!

தெலுங்கு சினிமாவில் வலம் வந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. இவரது மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், தொகுப்பாளர் என...

சர்தார் 2 ஷுட்டிங்கில் விபத்து: நடிகர் கார்த்தி காயம்

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று நடந்த சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக...

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன் : பிரியாமணி

தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் முதல் படம்...

Right Menu Icon