--- --:--:-- --

சினிமா

அந்த காட்சிகளுக்கு ‘நோ’.. ஓப்பனாக சொன்ன நடிகை நிதி அகர்வால் ..!

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்....

சினிமாவுக்கு வந்ததே அதற்கு தான் – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த ரோலாக இருந்தாலும் அதில் எதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்பவர். விஜய்...

மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில்...

அனிருத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சி திடீர் ரத்து..!

இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இசை அமைத்து வருகிறார். மேலும் கன்னடத்திலும் விரைவில் அவர் அறிமுகம் ஆகிறார். படங்களுக்கு...

குக் வித் கோமாளி 6 புகழ் உமர் மற்றும் சுனிதா காதலிக்கிறார்களா?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்க 2ம் பாகம் அதே வேகத்தில்...

ஹோம்லி லுக்கில் சீரியல் நடிகை ஆயிஷா..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் அறிமுகமானார். பின் சத்யா சீரியல் இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல...

நயன்தாரா, த்ரிஷா இல்லை, பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை..!

இந்திய திரையுலகில் தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரைவேட் ஆக விமானம் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், தற்போது தனி விமானம் வைத்திருந்த ஒரு தமிழ் நடிகை...

என்னது மறுமணமா வேண்டவே வேண்டாம் – பிரபல நடிகை

சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களான விவேக், வடிவேலு என பலரின் காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பிரியங்கா. பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள...

தனது உடைந்த காலுடன் நண்பருக்காக பிரியங்கா தேஷ்பாண்டே செய்த வேலை..!

பிரியங்கா தேஷ்பாண்டே என்றதும் தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி என்பது உடனே தோன்றும். அந்த அளவிற்கு சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை வென்றுவிட்டார்....

வெற்றிமாறனின் பேட் கேர்ள் பட டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு..!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத்...

அதை மட்டும் செய்யுங்கள் நான் சினிமாவை விட்டே செல்கிறேன் – வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் நாயகியாக அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கவில்லை, இடையில் திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம்...

பட்டன் போன் பயன்படுத்தும் நடிகர் பஹத் பாசில்..!

நடிகர் பஹத் பாசில் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகராக இருந்து வருகிறார். குணச்சித்திர ரோல் என்றாலும் சரி வில்லன் ரோல் என்றாலும்...

அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் சோகமான நிலை..!

சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் பலர் இப்போது இல்லை, ஆனால் பலர் சினிமாவில் இப்போது ஆக்டீவாக உள்ளனர். வில்லன் நடிகராக ஒரேஒரு படத்தின் மூலம் தமிழக...

பல கோடி பண மோசடி வழக்கு.. ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விமர்சகராக, பிக்பாஸ் போட்டியாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தபிறகு தான் மக்களிடம் மிகவும்...

விஜய் – சங்கீதா பற்றி பரவும் வதந்தி!

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்ட அவர் தற்போது தீவிர அரசியலில்...

இனி ரஜினி கூட நடிக்க ஆசை இல்லை – நடிகர் சரவணன்

74 வயதிலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கூலி படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஜினி...

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் KPY தீனா. சின்னத்திரையில் ரைமிங், டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை...

விஜய் மனைவி சங்கீதா தான் சமைப்பாங்க : சஞ்சிவ், ப்ரீத்தி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும்...

என்னிடம் அப்படி கேட்ட முதல் ஹீரோ விஜய் தான்..!

விஜய் மற்றும் நடிகை ரம்பா 90களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா தளபதி விஜய் உடன் இணைந்து...

தமிழ் பேசுவேன் ஆனால்.. மொழி சர்ச்சை குறித்து மாதவன் கொடுத்த அதிரடி பதில்!

நடிகர் மாதவன், சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். இடையில் கேப் விட்டவர் பின் இறுதிச்சுற்று படத்தின் மூலம்...

சொந்த நாட்டுக்கு சென்ற நடிகை ஸ்ரீலீலா..!

நடிகை ஸ்ரீலீலா தற்போது தமிழ், தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக அவர்து கிளாமர் நடனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. தற்போது...

பிக் பாஸ் நடிகை ரித்விகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் ரித்விகா. அவர் பரதேசி, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களிலும்...

கருப்பு நிற சேலை.. தொகுப்பாளினி அஞ்சனாவின் அசத்தல் போட்டோஷூட்..!

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது மக்கள் மனதில் பெரிய இடத்தை...

ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சம்யுக்தா மேனன்!

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி...

Right Menu Icon