--- --:--:-- --

சினிமா

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் : ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன்பு பலமுறை காதல் தோல்விகளை சந்தித்து இருக்கிறார். திருமணம் செய்யும் முடிவு வரை சென்றாலும் காதல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது, ஆனால்...

இணையத்தை கலக்கும் யாஷிகாவின் ட்ரெண்டி லுக்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு...

லோகேஷ் கனகராஜ் மீது செம கோபத்தில் லியோ நடிகர் சஞ்சத் தத்..!

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து இருந்தார். கேஜிஎப் 2 படத்தில் அவர் நடித்து இருந்த...

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து..!

பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. முதல் சீசன் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொன்றிலும் நிறைய வித்தியாசமான விஷயங்களை வைத்து ஒளிபரப்பினார்கள்....

சுற்றி வளைத்த போலீஸ்.. மகள் ஜோவிகா செய்த விஷயம்!

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்...

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..!

நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும் இவருடைய நடன காட்சி மிகவும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வசந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் முதல் பாகம் எப்போதோ முடிவுக்கு வர அதே...

நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்தா?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருட காதலுக்கு பிறகு 2022ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டபோது...

வெளிநாட்டில் பிரபல இயக்குனர் உடன் சமந்தா..!

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவர்கள் காதல் பற்றி...

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா..!

சூர்யா, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்த இவர்...

ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதி மன்றத்தை நாடியுள்ளார். வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்...

புதிய கெட்டப்பில் ராஷ்மிகா மந்தனா.. ஆள் அடையாளமே தெரியவில்லை!

பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர்...

என் மனைவிதான் என் மகளின் இந்த நிலைக்கு காரணம்..!

உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்....

கமலால் போதை ஏறாமல் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களில் ஒன்று நாயகன். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தில்...

திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்..!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாஸ்னின் மகளான இவர் நடிகை மற்றும் பின்னணி பாடகியாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். சூர்யா,...

45 வயதில் நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..!

அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற...

நடிகர் சூரியின் நடிப்பில் உருவான ஏழு கடல், ஏழு மலை திரைப்படம் எப்போது வெளியாகும்? இயக்குனர் ராம் update.!

நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த...

தூத்துக்குடியில் நடிகர் மிர்ச்சி சிவாவை பார்த்து சாத்தான் என குறிப்பிட்ட ரசிகர் ஒருவரால் அதிர்ச்சியான நடிகர் சிவா.!

நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில்...

காதலனுடன் தாய்லாந்தில் நடிகை பூனம் பாஜ்வா..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் வெளிவந்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், செல்வன், முத்தின கத்திரிக்காய் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்....

வித்தியாசமான லுக்கில் நடிகை ரெஜினா லேட்டஸ்ட்..!

நடிகை ரெஜினா கசன்ரா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். வித்தியாசமான உடையில் அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற...

நடிகைகள் உடன் தனுஷ் லேட் நைட் பார்ட்டி..!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன குபேரா படம் தெலுங்கில் பெரிய வசூலை குவித்து இருந்தாலும் தமிழில் தோல்வி தான் அடைந்து இருக்கிறது. தெலுங்கில் ஹிட்...

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் நடிகை கோமதி ப்ரியாவிற்கு திருமணம்..!

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல். முத்து, சீதா-அருண் திருமணத்தை ஒப்புக்கொள்ள செம கோலாகலமாக கல்யாண வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இன்று PA...

34 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருப்பது ஏன்? – ரெஜினா பதிலடி

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. 2005ம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம்...

Right Menu Icon