பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வரே அறிவிப்பார்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி...
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நாளை ஆன்லைன் வழியாக கருத்துக் கேட்பு நடத்துகிறது. இதில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு...
திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வரும் மாணவி மஹாஸ்வேதா...
காஞ்சிபுரத்தில் மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத வேதனையால் நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி சங்கர் கொரோனாவால்...
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வைவா வாய்ஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள...
சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறிவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வகுமார், சுந்தரியின்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் தனியார் பயிற்சி மையம் தேர்வு கட்டணம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்....
ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடம் புரியாமல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கரங்களால்...
கர்நாடக மாநிலம் மங்களூரில் சேர்ந்த 16 வயது சிறுமியான ஆதி சொருபா என்பவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதி அசத்துகிறார். சிறுவயது முதலே...
இணைய வசதி இல்லாத மாணவர்கள் சமூக சீர்கேடுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி விடைத்தாள்களை சுவிப்ட் போஸ்ட் மூலம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம்...
பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கு முன்பாக அரசு அனுமதியை பெற வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடிதம் அனுப்பியுள்ளார். கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில்...
மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின்...
ஜெஇஇ பிரதான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பால் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான...
நாடு முழுவதும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கை இடங்களை 20 சதவீதம் அதிகரித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டு வருவது, பெற்றோர் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உரிய...
பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇயின் தலைவர் அணில் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய...
நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சேந்தமங்கலம் அடுத்த படத்தையன்...
நீட் தேர்வினை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கொரொனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்க கோரி...
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசும்,மாநகராட்சி...
பொறியியல் இறுதி பருவ தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது....
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...