--- --:--:-- --

திமுகவினர் மீது வழக்குப்பதிவு..!

5

சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை கண்டித்து சைதாப்பேட்டையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதால் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Right Menu Icon