பீகார் முதலமைச்சருக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை..!
பீகார் மாநிலத்தில் முதலமைச்சரின் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் உள்ளிட்டவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகாரில் எதிர்கால கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது.
பேரணிக்கு வந்த முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது.





