--- --:--:-- --

மாப்பிள்ளைக்கு அனுஷ்கா விதித்துள்ள நிபந்தனை..!

7

னுஷ்கா விதித்த நிபந்தனைக்கும், பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடி பெற்றோர்களும் உறவினர்களும் அலுத்துவிட்டார்கள். அனுஷ்கா ஏறக்குறைய 40 வயதை நெருங்கி விட்டார். அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளை தான் இதுவரை அமையவில்லை.

 

இதற்கு காரணமே அனுஷ்கா விதித்த நிபந்தனைகள் தான் என்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்கள். தனக்கு வரப் போகிறவர் பெரும் கோடீஸ்வரர் ஆக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, 6 அடி உயரம் உள்ளவராக இருக்க வேண்டும் என அனுஷ்கா நிபந்தனை விதித்துள்ளார்.

 

உயரமான மாப்பிள்ளையை பார்த்தால் அவர் கோடீஸ்வரராக இல்லையாம். கோடீஸ்வரராக இருந்தால் உயரமாக இல்லையாம், அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை தேடி உறவினர்களும் பெற்றோர்களும் அலுத்துப் போய்விட்டார்களாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon