--- --:--:-- --

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

9

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

 

தே.ஜ.கூட்டணியில் 3 கட்சிகளுடன் அதிமுக தொகுதி உடன்பாடு செய்த நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை.

Right Menu Icon