சொந்த ஊர் செல்ல ரயில் ஏறிய பெண்..இளைஞரால் அரங்கேறிய பயங்கரம்..!
பூனே – கன்னியாகுமரி விரைவு ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்த மேற்குவங்க இளைஞரை ஈரோட்டில் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
திருச்சூரை சேர்ந்த அந்த பெண்ணின் சேலத்தில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் செல்வதற்காக ரயிலில் ஏறியவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டிடிஆர்-ரிடமும் மின்னஞ்சல் மூலம் ரயில்வேயிலும் புகார் அளித்தார்.





