--- --:--:-- --

தர்பூசணி பழ வண்டியில் பதுங்கிய ஏழடி நீள பாம்பு..!

4

சென்னை வேளச்சேரியில் தர்பூசணி பழவண்டியில் பாம்பு ஒன்று புகுந்தது. சாலையில் தள்ளுவண்டியில் தர்பூசணி வியாபாரம் நடைபெற்று வருகிறது. 7 அடி நீளம் பாம்பு ஒன்று தர்ப்பூசணி கடைக்குள் புகுந்துள்ளது.

 

அங்க இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பாம்பு பிடி வீரரான வினோத் அங்கு சென்று நீண்ட நேரமாக போராடி பாம்பை பிடித்தார்.

 

ஏழடி நீளம் உள்ள மலை பாம்பு பிடிபட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக தர்பூசணி வண்டிக்குள் பாம்பு புகுந்தது.

 

 

Right Menu Icon