17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். லாரி ஓட்டுனரான இவர் மனைவியின் தங்கையை பாலில் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு குழுவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




