--- --:--:-- --

அச்சு அசல் நடிகை திரிஷாவை போல் இருக்கும் பெண்ணின் புகைப்படம் வைரல்..!

11

மிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை திரிஷாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, என்னை அறிந்தால் படத்தில் திரிஷா போட்ட கெட்டப்பை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்துள்ளார் அந்த பெண்.திரிஷாவின் பிறந்தநாள் அன்று ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் இந்த புகைப்படம் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

Right Menu Icon