முதலமைச்சர் சிலையை உடைத்து தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர்..!
முதலமைச்சரின் சிலையை உடைத்து தரதரவென இழுத்துச் சென்ற இடங்களில் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பள்ளி கிராமத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் தந்தையுமான இராஜசேகரன் முழு உருவச்சிலை உள்ளது.
இன்று காலை கோபாலபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த சிலையை கீழே தள்ளி சாலையில் தரதரவென இழுத்து சென்றார். தகவல் அறிந்து வந்த போலீசார் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த இளைஞரை கட்டி வைத்து கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.





